IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன், 8 ஜூன், 2011

லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வாரின் மிதமிஞ்சிய ஆபாச ஃபத்வா



லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வாரின் மிதமிஞ்சிய ஆபாச ஃபத்வா
அவர்கள் எழுதியிருந்த கல்லோக்கியல் தமிழிலேயே கொடுத்துள்ளோம்)
ஃபத்வாவின் பாகம் 4 மற்றும் பாகம் 5 யின் சில ஷரத்துக்கள்
ஒரு தடவை சேர்க்கை செய்யப்பட்டபின் ஆண்மை சக்தி புருஷனுக்கு இல்லாததை தெரிந்து கொண்டால் அப்பெண்ணை புருஷனை விட்டும் பிரிவதற்கு மார்க்கத்தில் இடமில்லை.(ஹஷ்ஷஃபா)அதாவது ஹத்னா செய்யப்பட்ட வரம்பு வரையில் மறைந்து விட்டால் நிக்காஹை பிரித்து கொள்வதற்கு பெண்ணுக்கு உரிமையில்லை.
புருஷன் சேர்க்கை செய்யயில்லை யென்று பெண் தவ்பா செய்கிறால்.இதை புருஷன் மறுக்கிறார்.(இந்நிலையில்)அப்பெண்ணை நம்பிக்கையான ஒருபெண்ணை கொண்டு காலி(முத்தவா)சோதனை செய்ய வேண்டும்.சோதனை செய்யப்பட்டப்பின் அப்பெண் கண்ணிக்கழியாதவளாக தெறிந்தால்,கண்ணிக்கழியாமல இருப்பதற்கு அடையாளமாக,அப்பெண் சுவற்றில் மூத்திரம் பேய்வதைக்கொண்டும் அல்லது ஒரு சிறிய முட்டை(யை கொண்டும்)(தூஹில் ஃபர்ஜில்)பெண்குறியில் லெகுவான முறையில் நுழைந்து விட்டால்,கண்ணிக்கழிந்தவள் என்று அர்த்தம். நுழையாவிட்டால் கண்ணிக்கழிக்கவில்லை என்று அர்த்தம்
கண்ணிக்கழியாமல் இருந்தால் அப்பெண் செய்த தாவா மெய்யாகும்.அப்போது காலி(முத்தவா)அப்புருஷனுக்கு இஸ்லாமிய வருடத்தில் 354 நாள் 48 மணி நேரம் தவணை கொடுப்பார்.ஒரு வருடம் சென்றபின் வைத்தியம் செய்த்தின் மூலம் சக்தி உண்டாக்கிகொள்ளவிள்ளையானால்,அப்புருஷன் தலாக் சொல்ல உத்திரவாதம் செய்வார் தலாக் சொல்லாவிட்டால் காலி(முத்தவா)பிரித்து வைப்பார்.