IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

சனி, 26 பிப்ரவரி, 2011

முஸ்லீம் சமுதாயமே!! சமுதாய நலனா? மூன்று எழும்பு துண்டுக ளா?(எம்.எல்.ஏ ஸீட்டு). மானம் காத்தவர்களை ஆதரிப்பீர்களாஅ? மானம் கெட்டவர்களை ஆதரிப்பீர்களா?

முஸ்லீம் சமுதாயமே!! சமுதாய கோரிக்கையை முன்னிறுத்தாமல் மூன்று எழும்பு துண்டுகளுக்காக மட்டும் அம்மாவிடம் கூழகும்பிடு போடும் .மு.மு./ .. கூட்டம் எடுத்த முடிவை வரவேற்பிர்களா

அல்லது

சமுதாய கோரிக்கையை மட்டுமே முன்னிருத்தி முஸ்லீம்களுக்கு இடஒதிக்கீட்டை 5% மாக உயதர்திதரும் கூட்டணிக்கே ஆதரவு என்று முடிவெடுத்துள்ள

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

எடுத்த முடிவை ஆதரித்து வரவேற்பிர்க்ளா? சிந்திப்பீர்! நியாயமான நீதமான முடிவெடிப்பீர்