IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன், 24 பிப்ரவரி, 2011

லால்பேட்டையில் புதிய தவ்ஹீத் பள்ளி உதயம்

அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையாகல்,லால்பேட்டை தாயிஃப் நகரில்
பள்ளியின் கட்டிடவேலைகள் இனிதே நிறைவுப் பெற்றது அல்ஹம்துலில்லாஹ்! கட்டிட வேலைகலள் ஆரம்பிக்கும்போதே தன்னை சு.ஜ‍ என்று அழைத்துக்கொள்ளும் சிலர் தவ்ஹீத் பள்ளியை லால்பேட்டையில் கட்டவிடமாட்டோம் என கடும் எதிர்ப்பை தெரிவிது வந்தார்கள். நமது தவ்ஹீத் சகோதரர்களின் விடாமுயற்சியால், அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு அதுவும் முரியடிக்கப்பலட்டது. கட்டிட வேலைகலள் பூர்த்தியாகி உள்ள நிலையில், ஐவேலை தொழுகையும் நடைப்பெற்று வறுகிரது.
இன்ஷா அல்லாஹ் வருகிமன்ற வெள்ளி ஜும்மா தொழுகையில்
சகோதரர் பி.ஜைனுல் அபிதீன் அல்லது
சகோதரர் பக்கிர் முஹம்மத் அல்த்தாஃபி
ஜும்மா உரை நிகழ்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிரடது. எல்லா முஸ்லிம் ஊர்கலிலும் உள்ளதை போன்று இல்லாமல் நமதூர் கல்வியைப் போன்றே சத்திய‌
இஸ்லாத்திலும் மிகவும் பின்தங்கி உள்ளோம். மற்ற முஸ்லீம் ஊர்களை காட்டிலும் ஸுமார் ஐம்பது வருடம் நாம் பின்தங்கி இருக்கிரோம். இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாமல் முஸ்லீம்களாக வாழ்ந்து வரும் நமதூர் மக்களிடம், "நண்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும்" என்ற அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்று

இன்ஷா அல்லாஹ் இந்த பள்ளியை வழுவான முறையில் ஸத்தியத்தை மக்களிடம் எடுத்துச்செல்லும் கேந்திரமாக அமைத்து செயல்படுவது நாம் ஓரோருவரின் கட்டாய கடைமையாகும்.