IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

சனி, 26 பிப்ரவரி, 2011

மதுரையில் இந்து தீவிரவாதிகளின் போஸ்டருக்கு TNTJ யின் பதிலடி

இந்து முன்னனியினரின் பாசிச வெறிக்கு பதிலடி- மதுரை TNTJ வின் போஸ்டர் !
மதுரைவயில் பாசிச வெறி பிடித்த இந்து முன்னனியினர் முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் வகையில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டினர்.


இதனைத் தொடர்ந்து அதற்கு பதில் கொடுக்கும் வண்ணம் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 19-02-11 அன்று மதுரை முழுவதும் யார் அப்பாவிகள் என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது.