
எம்.ஐ சுலைமான் , ஷம்சுல்லாஹ், அல்தாஃபி , எம்.எஸ் சுலைமான், அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி ஆகியோர் உட்ட TNTJ மார்க்க அறிஞர்கள் உரையாற்றிய ஏகத்துவ பிரச்சார வீடியோக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இன்ஷா அல்லாஹ் புதிய இணையதளம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். - Courtesy tntj.net